ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் சாதனை வெற்றி! கட்டுப்பணத்தை இழந்தது திமுக!!!!

Loading… அ.தி.மு.க. தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில் டி.டி.வி. தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அதேபோன்று ‘மக்கள் விழிப்படைந்து விட்டார்கள் நாம் வெற்றிபெறுவது உறுதி’ என பிரசாரங்களைச் செய்துவந்த தி.மு.க. கட்டுப்பணத்தையும் இழந்து தோல்வியடைந்துள்ளது. காலையில் இருந்து இடம்பெற்ற 19 சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் முன்னிலையில் நின்று, ஒரு இடைத் தேர்தலில் முதல் தடவையாக அமோக வெற்றிபெற்ற வேட்பாளர் என்னும் பெருமையை தினகரன் பெற்றுள்ளார். Loading… இவரின் வாக்கு வித்தியாசம் ஜெயலலிதாவின் … Continue reading ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் சாதனை வெற்றி! கட்டுப்பணத்தை இழந்தது திமுக!!!!